Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
Rubik's Cube புதிய உலக சாதனை

Sooriyan Gossip - Rubik's Cube புதிய உலக சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

159 Views
பிரிட்டனைச் சேர்ந்த புதிர் ஆர்வலர் உலகிலேயே மிகப்பெரிய ரூபிக் கியூபை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 
 

கன சதுரங்களின்மீது வெவ்வேறு நிறங்களிலான ஸ்டிக்கர்களை ஒட்டி ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலையைப் பேராசிரியரான( Erno Rubik ) எர்னோ ரூபிக் என்பவர் 1974-ம் ஆண்டில் கனசதுர (Cube) வடிவிலான ஒரு புதிர் விளையாட்டுப் பொருளை உருவாக்கினார்.

1979-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் பவேரியா மாநிலத்தில் உள்ள நகரமான நியூரம்பெர்க் நகரின் விளையாட்டுப் பொருட் கண்காட்சியில் இந்த (Cube ) புதிர் விளையாட்டுப் பொருள் இடம்பெற்றது.( Erno Rubik ) எர்னோ ரூபிக் நினைவாக ‘ரூபிக் க்யூப்’ என்ற பெயரில் இந்த விளையாட்டுப் பொருள் கடந்த 1980-ம் ஆண்டு உலகச் சந்தையில் விற்பனைக்கு வந்ததுடன் அதே ஆண்டில் ஜெர்மனி நாட்டின் சிறந்த விளையாட்டுக்கான விருதையும் பெற்றது.

6 நிறங்களை கொண்ட கனசதுர கட்டங்களையும் முறையாக ஒழுங்குப்படுத்தி ரூபிக் கியூப் புதிரை விடுவிப்பதில் நிமிடங்களையும் கடந்து வினாடிகள் கணக்கில் பல்வேறு உலக சாதனைகள் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தின் இப்ஸ்விட்ச் பகுதியைச் சேர்ந்த டோனி பிஷ்செர் என்பவர் 6 அடி 8 அங்குல உயரத்தில் மிகப்பெரிய ரூபிக் கியூபை உருவாக்கி தனது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு இவர் 5 அடி 1.7 அங்குலம் உயரத்தில் ரூபிக் கியூபை உருவாக்கி இவர் கின்னஸ் சாதனை படைத்திருந்தார். அதுமட்டுமின்றி, உலகிலேயே 0.22 அங்குலம் அளவிலான மிகச்சிறிய ரூபிக் கியூபை உருவாக்கி சாதனை படைத்தவரும் இங்கிலாந்தின் டோனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top