Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
நாய்களின் ஹீரோ - வெள்ளை மாளிகையில் கெளரவம்

Gossip News - நாய்களின் ஹீரோ - வெள்ளை மாளிகையில் கெளரவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

356 Views
அமெரிக்க ராணுவத்தின் மோப்ப நாய்  "கேனன்" க்கு  வெள்ளை மாளிகையில்,  டொனால்டு டிரம்ப் கெளரவம் வழங்கியுள்ளார். 

ஐ.எஸ்.அமைப்பின் தலைவர் அல்- பக்தாதியை காட்டிக்கொடுத்த மோப்ப நாய் "கேனன்".

இந்த நிலையில், அந்த ராணுவ மோப்ப நாய்க்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டிரம்பின் மனைவி மெலினியா, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோ ர் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

''கேனன்'' நாய்களின் ஹீரோ என வர்ணித்த டொனால்டு டிரம்ப் நம்ப முடியாத பல சாகசங்களை செய்த அதி புத்திசாலி இவன் என பாராட்டினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top