Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
நாடாளுமன்றத்தில் அனைவருக்கும் Helmet

SooriyanFM Gossip - நாடாளுமன்றத்தில் அனைவருக்கும் HelmetSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views
ஏன்? எதற்கு? முழு விபரம் உள்ளே..........!
மோட்டார் வண்டிகளை செலுத்தும் நாம் ஒவ்வொருவரும் Helmet அணிந்தே பயணிப்பதுதான் சிறந்தது. குழந்தைகள் இதில் விதிவிலக்கு அல்ல. மோட்டார் வண்டிகளில் பயணிக்கும் யாராக இருந்தாலும் கட்டாயம் Helmet அணிந்து பயணிக்க வேண்டும்.
 
எப்படி இருப்பினும் இப்போது சந்தைகளில் கிடைக்கும் Helmetகள் பெரிதாகவும் வித விதமாகவும் கிடைக்கின்றன. பயணத்தின்பின் இதனை எடுத்துச் செல்வதில் பலருக்கும் சிரமங்கள் இருக்கின்ற நிலையில் ஜப்பானின் புதிய Helmet அறிமுகம் அந்த Helmet மேல் ஆர்வத்தை தூண்ட வைத்துள்ளது.

ஜப்பானில் அறிமுகமாகியுள்ள Helmet எளிதில் மடக்கக்கூடியதாக வாடிவமைக்கப்பட்டுள்ளன.

இயற்கை சீற்றத்தின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகும் ஜப்பானில் பூகம்பம், நிலநடுக்கம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் சமயங்களில், தலையில் அடிபட்டு மக்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் உயிர்களை காப்பாற்றும் பொருட்டு, இந்த வெள்ளை நிற ஹெல்மெட்டுகளின் அறிமுகம் பாராளுமன்றத்தில் வைத்து நடைபெற்றுள்ளது.

இந்த புதிய Helmetரின் அறிமுகத்தின்போது, அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் Helmet அணிந்தவாறு அவை நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top