Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
தடுமாறும் தர்பார் ''சும்மா கிழிகிழி'''

SooriyanFM Gossip - தடுமாறும் தர்பார் ''சும்மா கிழிகிழி'''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

111 Views
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‛'தர்பார்'' படத்தின் முதல் பாடலான ''சும்மா கிழிகிழி''' பாடல் நேற்று வெளியாகியது. இந்த பாடல் தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்த்தால், தடுமாறிக்கொண்டு இருக்கும் நிலையில் இருப்பது பரிதாபம் தான்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் ''தர்பார்'' படத்தின் முதல் சிங்கிள் பாடலான ''சும்மா கிழி'' என்ற பாடலை ஒருபக்கம் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று கொண்டாடினாலும், இன்னொரு பக்கம் வறுத்தெடுக்கின்றார்கள்.

இந்தப் பாட்டின் முடிவில், ‛‛சும்மா கிழி கிழி அய்யோ... சூப்பர்'' என ரஜினியே புளங்காகிதம் அடைகிறார். இன்னொருபுறம் பாடல், கிழி, கிழி என்று கிழித்து தொங்கவிடப்படுகிறது.

இந்த பாடல் ஐயப்ப சுவாமி பற்றிய பழைய பாடலின் கொப்பி என்று ஒரு சாரார், அனிருத்தை நக்கல் செய்து வருகின்றார்கள்.

1990ல் தேவா இசையில் SP பாலசுப்ரமணியம் பாடிய '''தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது, மனசு தவிக்குது''' என்ற பாடலைத்தான் அனிருத் கொப்பி அடித்து ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்று கூறுகின்றார்கள் சிலர்.

இதுபோன்று ஒரு பாடல் ஸ்ரீஹரி பாடிய ''கட்டோடு கட்டு முடி''' என்ற ஐயப்பன் பாடலைத்தான் அனிருத் கொப்பி அடித்துள்ளார் என்று கிண்டல் செய்து வருகின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top