Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
2020 இல் வெளிவரவுள்ள I Phone 12!

Gossip News - 2020 இல் வெளிவரவுள்ள I Phone 12!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

86 Views
இந்த வருடம் Apple நிறுவனம் தனது புதிய I Phoneகளை அறிமுகம் செய்திருந்தது.

Cameraவில் புதிய வகை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட குறித்த கைபேசிகள் சிறந்த வரவேற்பினை பெற்றுள்ளன.

இந்தநிலையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் I Phone 12 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இதேவேளை சுமார் 100 Million I Phone 12 கைபேசிகளை விற்பனை செய்வதற்கு Apple நிறுவனம் இலக்காக நிர்ணயித்துள்ளது.

குறித்த I Phoneகள் 5G Mobile வலையமைப்பு தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்படவிருப்பதனால் அதிகளவு பயனர்களை கவர வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில்கொண்டே குறித்த இலக்கினை Apple நிறுவனம் நிர்ணயித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top