Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
வில்லியாக வலம்வரவிருக்கும் பிக்பாஸ் பிரபலம்!

SooriyanFM Gossip - வில்லியாக வலம்வரவிருக்கும் பிக்பாஸ் பிரபலம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

961 Views
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு முன்னணி கதாபாத்திரமாக அனுஸ்கா நடிக்கவுள்ளார்.அத்துடன் அந்த திரைப்படத்தில்  பிக்பாஸ் 3  இல்  பங்குபற்றிய ஓர் பிரபலமும் முக்கிய வேடத்தில்  நடிக்கவிருக்கின்றார்.
யாராக இருக்கும் அந்த பிரபலம் என்ற கேள்வி அனைவர் மனதிலும் இப்போது ஆர்வமாக எழக்கூடும்.அது வேறுயாருமல்ல,நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் சிறப்பாக தனது கதாப்பாத்திரத்தை நடித்துக் கலக்கிய அபிராமி தான் வில்லியாக நடிக்கவிருக்கின்றாராம்.

கவுதம் மேனனின் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி வெளிவரவிருக்கும் திரைபடமென்பதால் அனுஷ்கா சம்மதம் தெரிவித்துள்ளார்.இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

வில்லி கதாபாத்திரத்தில் அபிராமி தனது நடிப்புத்திறமையை தெறிக்க விடுவாரா என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top