Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
இத்தனை கோடி குழந்தை திருமணமா???

Sooriyan Gossip - இத்தனை கோடி குழந்தை திருமணமா???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

192 Views
கடந்த, 2013 - 2017 இடைப்பட்ட காலத்தில்,இந்தியா முழுவதும், 1,500க்கு மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் நடந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.'அங்கே இந்திய மேலவை என்று சொல்லக்கூடிய ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதை தெரிவித்தார்.

உலகில், சட்ட முறைப்படியான திருமண வயதை எட்டுவதற்கு முன்னரே, 76 கோடியே 50 இலட்சம் பேர் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் 11 கோடியே 50 இலட்சம் பேர், சிறுவர்களாக இருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , சிறுவர் திருமணம் குறித்து 82 நாடுகளில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில், 2 கோடியே 30 இலட்சம் பேர், 15 வயதை எட்டுவதற்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதி, இலத்தீன் அமெரிக்கா, கரீபியின், தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில், சிறுவர் திருமணங்கள் அதிகளவில் இடம்பெறுவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

சிறுவர் திருமணங்களைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, ஐ.நா.வின் யுனிசெப், குழந்தை நல நிதி அமைப்பு, உலக உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top