Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
மாணவர்கள் மொபைல் போனில் இருந்து விடுபட கோழி குஞ்சு வளர்க்கும் மாணவர்கள்!!!

Sooriyan Gossip - மாணவர்கள் மொபைல் போனில் இருந்து விடுபட கோழி குஞ்சு வளர்க்கும் மாணவர்கள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

459 Views
இந்தோனேசியாவில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கோழிக்குஞ்சு ஒன்றை வழங்கியுள்ளது. மொபைலை பயன்படுத்தும் நேரத்தை கோழிக்குஞ்சுகளுடன் மாணவர்கள் செலவிட அறிவுறுத்தியுள்ளது.

காலை மாலையில் தீனி இடுவது பராமரிப்பது போன்ற செயல்களை தினசரி அட்டவணைப்படுத்த வேண்டுமாம். வீட்டில் வளர்க்க முடியாதவர்கள் பள்ளியில் வைத்து வளர்க்கலாம். இதன்மூலம் மொபைலில் இருந்து விடுபட்டு மனம் உடல் ரீதியாக நலமுடன் இருக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவிக்க பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top