Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
வவுனியா மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

Gossip News - வவுனியா மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,580 Views
வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் தரம் 12 கல்வி கற்கும்  ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி, நோயாளர்களிடம் இருந்து தானியங்கி முறையில் இரத்தப் பரிசோதனைக்காக இரத்தத்தினை பெறுவதற்கான இயந்திரத்தினை கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 

இக் கண்டுபிடிப்பினை மேற்கொண்டு, தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.  மாகாண மட்டத்தில் இடம்பெற்ற தானியங்கி இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் போட்டியிலேயே, இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த இயந்திரம் கழிவுப்பொருட்கள் என நாம் எறியும் பல கழிவுப்பொருட்களை ஒன்று சேர்த்து முற்றுமுழுதாக கழிவுப்பொருளட்களில் இருந்து உற்பத்திசெய்யப்பட்டது என்பது விசேட அம்சமாகும்.

யுத்தம் காரணமாக தனது தந்தையினை இழந்த குறித்த மாணவி விஞ்ஞான பாடத்தில் கொண்ட அதீத விருப்பின் காரணமாக இக் கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார் என குறித்த பாடசாலையின் அதிபர் பி.கமலேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த கண்டுபிடிப்பிற்காக மாணவிக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார். பெண்களாலும் சாதிக்கமுடியும் என்பதற்கு இந்த சாதனை மிகுந்த எடுத்துக்காட்டாகும்.

மாணவி ரோகிதா புஸ்பதேவனுக்கு சூரியனின் மகிழ்வான வாழ்த்துக்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top