Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
11 ஆயிரத்து 443 மாணவ மாணவிகளைக் கொண்டு, உலக சாதனை

Gossip News - 11 ஆயிரத்து 443 மாணவ மாணவிகளைக் கொண்டு, உலக சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

85 Views
சாதனைகள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் மாணவர்கள். இந்த ஆர்வம் அவர்களை மனித ரொக்கெட் ஒன்றை செய்யத் தூண்டியுள்ளது. 

11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகளைக் கொண்டு மனித ரொக்கெட் உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள் இந்திய மற்றும் அமீரக மாணவர்கள்.

ஷார்ஜாவில் உள்ள சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் இந்த சாதனை அரங்கேற்றப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இருந்து ஹசா அல் மன்சூரி முதல் முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து விண்வெளித்துறையில் அமீரகம் காட்டி வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், அமீரகத்தின் 48 வது தேசிய தினத்தை முன்னிட்டும், பிரமாண்ட மனித ரொக்கெட் உருவாக்க திட்டமிடப்பட்டது.

மொத்தம் 11ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து இந்த ரொக்கெட்ரை உருவத்தை த‌த்ரூபமாக உருவாக்கினர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top