Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
02
ஹிரு ஸ்ரத்தாபி யாத்திரை

Hiru Shrathabi - ஹிரு ஸ்ரத்தாபி யாத்திரைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

827 Views
எமது சகோதர ஊடகங்களான ஹிரு.எப்.எம் ஹிரு டி.வி உள்ளிட்ட ஆசிய ஊடக வலையமைப்பின் 'ஹிரு ஸ்ரத்தாபி யாத்திரை" என்ற பெசோன் புண்ணிய நிகழ்வு சேருவாவில மகா விகாரையில் இன்று இடம்பெறுகின்றது.
பௌத்த மதத்தை பாதுகாக்கும் வகையில் தொடர்சியாக செயற்பாடுகளை முன் எடுக்கும் ஹிரு.எப்.எம், ஹிரு டி வீ உள்ளிட்ட ஆசிய ஊடக வலையமைப்பு  சேருவாவில விகாரையில் புண்ணிய நிகழ்வுகளை நடத்துகின்றது.

நல்வழி உரை மற்றும் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் ' ஹிரு ஸ்ரத்தாபி யாத்திரையில்" உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த சகல புண்ணிய நிகழ்வுகளும் ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் ரேனோர் சில்வா தலைமையில் இடம்பெறுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top