Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
தலைவர் 168 இல் நடிகை குஷ்பு.

SooriyanFM Gossip - தலைவர் 168 இல் நடிகை குஷ்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

133 Views
எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை அடுத்து ரஜினியின் 168 வது படம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தலைவர் 168 என்று இந்தப்படம் பெயரிடப்பட்டுள்ளது. அத்தோடு இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.படத்துக்கு டி.இமான் இசை அமைக்கிறார்.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். வரும் 12 திகதி ரஜினியின் பிறந்தநாள் வருகிறது . அன்றைய தினமே இந்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

அத்தோடு இந்தப்படத்தின் கதையில் ஒரு முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரம் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளதோடு அந்த கதாபாத்திரத்திற்கு பல நடிகைகள் போட்டி போட்டதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் அந்த வாய்ப்பு நடிகை குஷ்புவுக்கே கிடைத்துள்ளது. எனவே இந்த கதாபாத்திரமும் சினிமா வட்டாரத்தில் இப்பொழுது பெரும் எதிர்பார்ப்பை ஏற்றப்படுத்தி உள்ளது..
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top