Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு விநியோகம்

Sooriyan Gossip - ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு விநியோகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

401 Views
ஒரு லீற்றர் பாலில்  அதிக அளவான தண்ணீர் கலந்து 81 அரச பள்ளி மாணவர்களுக்கு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியதாக,  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சோன்பாத்ரா மாவட்ட சலைய் பான்வா என்ற அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த புதன்கிழமையன்று எடுக்கப்பட்ட காணொளி ஒன்று, மிக வைரலாக பகிரப்பட்டது.

பெரியதொரு அலுமினிய பாத்திரத்தில் அதிக அளவு தண்ணீரைச் சூடாக்கும் சமையல் பெண்ணொருவர், அதில் ஒரு லீற்றர் பாலை கலந்து பாதி குவளை அளவு பாலை ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்குவது குறித்த காணொளியில் தெரிகிறது.

மதிய உணவின்போது தண்ணீரில் பாலை கலந்து கொடுக்கும் அந்த காணொளி வைரலாக பரவியமை காரணமாக, பின்னர் அந்த பாடசாலைகுரிய மாவட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top