Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
02
யாழ், வடமராட்சியில் மனைவியை வெட்டிக் கொலை செய்து கணவன் தற்கொலை

Jaffna murder and suicide - யாழ், வடமராட்சியில் மனைவியை வெட்டிக் கொலை செய்து கணவன் தற்கொலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,962 Views
யாழ். வடமராட்சி கிழக்கில் உள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணொருவரின் சடலங்கள் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன.

கணவன் மற்றும் அவரது மனைவியின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மனைவியை வெட்டிக்கொலை செய்துள்ள கணவன் பின்னர் தன்னைத்தானே வெட்டிக் கொண்டுள்ளதுடன் , கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத்தகராறே சம்பவத்துக்கான காரணமெனவும் மேற்படி தம்பதியினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவிவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top