Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
02
அமேசான் காட்டுக்கு தீ வைத்தது டைட்டானிக் திரைப்பட ஹீரோதானாம்!

Sooriyan Gossip - அமேசான் காட்டுக்கு தீ வைத்தது டைட்டானிக் திரைப்பட ஹீரோதானாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

874 Views
டைட்டானிக் திரைப்பட ஹீரோ ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோவை தெரியாதவர்கள் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அண்மையில் ஏற்பட்ட ‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ படர்ந்து பல உயிரினங்களும் பல இடங்களும் அழிந்தமை உலக மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் தங்களது வருத்தத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொண்டமை நாமறிந்ததே.

அமேசான் மழைக்காடுகளுக்கு தீ வைக்க பணம் கொடுத்தவர் இவர்தான் என்று டைட்டானிக் திரைப்பட ஹீரோவை பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றம் சாட்டிஉள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டைட்டானிக் படத்தில் நடித்த புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ருமான லியாண்டோ டிகாப்ரியோ என்பவர் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட.

இவர் குறித்த காட்டுத்தீயை அணைக்க இந்திய மதிப்பில் ரூ.36 ஆயிரம் கோடி நிதி வழங்குவதாக அறிவித்தது மட்டுமல்லாமல்
அமேசான் காட்டுத்தீ குறித்து கவலையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தன்மீதான அமேசான் காட்டுத்தீ குறித்த குற்றச்சாட்டை தான் மறுப்பதாக தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்கள் எதனையும் இதுவரை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை வளத்தையும் பாரம்பரிய கலாசாரத்தையும் பாதுகாக்க போராடும் பிரேசில் மக்களுக்கு எப்போதும் எனது ஆதரவை தெரிவிப்பது மட்டுமின்றி உறுதுணையாகவும் இருப்பேன் என்று டைட்டானிக் திரைப்பட ஹீரோ தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top