Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
02
Bright Night Sensor வசதியுடன் வெளிவரவுள்ள Samsung Galaxy S11!

Gossip News - Bright Night Sensor வசதியுடன் வெளிவரவுள்ள Samsung Galaxy S11!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

684 Views
Samsung நிறுவனம் அடுத்த வருடத்தில் அறிமுகம் செய்யவுள்ள மிகவும் முக்கியமான கைபேசிகளினுள் ஒன்றாக Samsung Galaxy S11 காணப்படுகின்றது.



இந்தக் கைபேசியில் Handsets Cameras தொழில்நுட்பம் உள்ளடக்கப்படும் என்று ஏற்கனவே தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.

இந்தநிலையில் தற்பொழுது Bright Night Sensor வசதியினையும் இந்தக் கைபேசி கொண்டிருக்கும் என்று செய்தி ஒன்று கசிந்துள்ளது.

Apple நிறுவனம் இந்தவருடம் அறிமுகம் செய்திருந்த தனது I Phoneகளில் இதே தொழில்நுட்பத்தினை பயன்படுத்தியிருந்தது.

இதன்மூலம் இரவு நேரங்களிலும் சிறந்த புகைப்படங்களை எடுத்து மகிழ முடியும்.

எனவே Apple நிறுவனத்தின் குறித்த I Phoneகளுக்கு நிகராக தனது புதிய Galaxy S11 கைபேசியினை அறிமுகம் செய்ய Samsung நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை 108 Megapixelகளைக் கொண்ட பிரதான Cameraவும் இந்தக் கைபேசியில் தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top