Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்க விஞ்ஞானிகள் புதிய வழிமுறை!!!

SooriyanFM Gossip - அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்க விஞ்ஞானிகள் புதிய வழிமுறை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

124 Views
இசையின் மூலம் பவளப்பாறைகளில் மீன்களை மீண்டும் வரவழைக்க அவுஸ்திரேலியாவில் முயற்சி மேற்கொண்டுள்ளனர். குயின்ஸ்லாந்து பகுதியில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறைகள் உள்ளன. தற்போது அழிந்து வரும் நிலையில் இருக்கும் இந்தப் பவளப்பாறைகளையும், அதில் குடியிருந்த மீன்களையும் மீண்டும் உயிர்ப்பிக்க ஆய்வாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

இறுதியில் தண்ணீருக்குள் மெல்லிசையைப் பரவவிடுவதன் மூலம் பவளப்பாறைகள்  மீண்டும் வளர வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதையடுத்து விசேட ஒலிபெருக்கிகள் மூலம் கடலுக்குள் இசையை இசைக்க வைத்துள்ளனர். இந்த இசையைக் கேட்டு மீன்கள் மீண்டும் பவளப்பாறைகளில் இனப்பெருக்கத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top