Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
Google Photos அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

Gossip News - Google Photos அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

83 Views
புகைப்படங்களை தரவேற்றம் செய்வதுடன் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழும் வசதியினையும் தருகின்ற சேவையாக Google Photos காணப்படுகின்றது.



இதில் மற்றவர்களுக்கு Tag செய்யும் வசதியும் காணப்படுகின்றது.

எனினும் புகைப்படங்களில் உள்ளவர்களை Face Recognize முறையில் தானாகவே இனங்கண்டு Tag செய்யக்கூடியதாக இருந்தது.

இந்த வசதியில் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக Google நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் தானியங்கி முறைக்குப்பதிலாக பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு Manual Tag செய்துகொள்ள முடியும்.

இந்த வசதி தொடர்பான தகவல் Google இன் Android Police தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக புகைப்படத்தில் உள்ளவர்களது எந்தவொரு முகத்தினையும் தவறவிடாது Tag செய்துகொள்ள முடியும்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top