Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
சூப்பர் ஸ்டாரை சந்தித்தது நெகிழ்ச்சியானது ; மாற்றுத்திறனாளி பிரணவ்

SooriyanFM Gossip - சூப்பர் ஸ்டாரை சந்தித்தது நெகிழ்ச்சியானது ; மாற்றுத்திறனாளி பிரணவ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

248 Views
'ரஜினிகாந்துடனான சந்திப்பு' இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, பேரிடர் நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ், அவருடன் செல்பி எடுத்ததன் மூலம் பிரபலமானார்.

ரஜினியை சந்திக்க ஆசைப்படுவதாக பிரணவ் தகவல் வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தை, பிரணவ் சந்திக்க கராத்தே தியாகராஜன் ஏற்பாடு செய்தார். 

நேற்று மாலை 5.30 மணியளவில் ரஜினியை, அவரது வீட்டில் பிரணவ் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ரஜினிக்கு தான் வரைந்த ஓவியத்தைப் பரிசாக வழங்கினார் பிரணவ்.

பிரணவின் காலை, தனது கையால் பிடித்துக் குலுக்கி, கட்டிப்பிடித்தார் ரஜினி. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பில் தனது லட்சியம், கனவு, குடும்பம் போன்றவை தொடர்பாகவும் ரஜினியிடம் பேசினார் பிரணவ். 

இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரணவ், வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் இருக்கிறேன். உலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை சந்தித்துள்ளேன். எனக்கு பொன்னாடை போர்த்தினார். என் காலைப்பிடித்து குலுக்கினார், கட்டிப்பிடித்தார், செல்பி எடுத்தார், எனக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்றார். இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என பிரணவ் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top