Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
என் முகம் சரியில்லை என்று என்னிடமே சொன்னார்கள் - ராகுல் ப்ரீத் சிங்

SooriyanFM Gossip - என் முகம் சரியில்லை என்று என்னிடமே சொன்னார்கள் - ராகுல் ப்ரீத் சிங்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

910 Views
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தென்னிந்திய சினிமாவில் பெரிய கதாநாயகர்களுக்கு  ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி தற்போது ஹிந்தி சினிமாவிலும் படிப்படியாக கால்பதித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஆரம்பகாலத்தில் பட்ட அவமானங்கள் பற்றி பேசியுள்ளார் அவர். "சிலர் என்னை பார்த்து என் முகம் பற்றி பேசி அவமானப்படுத்துவார்கள். நீங்கள் நன்றாக தான் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் உங்களுக்கு இருப்பது பொதுவான முகம் அவ்வளவு நன்றாக இல்லை என கூறுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

"எல்லோருக்கும் என்னை பிடிக்கும் என எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு பிடிக்காமல் போனால் கவலை இல்லை. எனக்கு என் தோற்றம் பிடித்திருக்கிறது. அதனால் பாதி பிரச்சனை தீர்ந்தது" என தன்னம்பிக்கையாக பேசியுள்ளார் ராகுல்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top