Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
பிலிப்பைன்சின் அறிவியல் அதிசயம் : சாக்லேட் குன்றுகள்

SooriyanFM Gossip - பிலிப்பைன்சின் அறிவியல் அதிசயம் : சாக்லேட் குன்றுகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,532 Views
பிலிப்பைன்ஸில் போஹோல் மாகாணம் என்றாலே அழகு என்று சொல்வார்கள். உண்மை தான். சுமார் 1,800 அழகழகான மலைக்குன்றுகள். கூம்பு வடிவிலான அந்த மலைகள் 50 சதுர கிலோ மீட்டருக்கு விரிந்துகிடக்கின்றன. இரண்டு மணி நேரங்களாகும் அந்த அடர்ந்த காட்டிற்குச் செல்வதற்கு

இந்த இடம் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியது. இந்த மலைகளை சுற்றி பச்சைப் புற்கள் படர்ந்திருக்கின்றன. இந்தக் காட்சி தனி அழகு என்று சொல்வார்கள்.

வறண்ட காலத்தில் அந்தப் புற்கள் வாடி பழுப்பு நிறத்துக்கு மாறிவிடுகின்றன. ஒவ்வொரு மலையும் ராட்சத சாக்லேட் குன்று போல காட்சி தருகின்றன. அதனாலேயே இதற்கு சாக்லேட் குன்றுகள் என்று பெயர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top