Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
ரசிகர்களை கவரப்போகும் படம் எது????

SooriyanFM Gossip - ரசிகர்களை கவரப்போகும் படம் எது????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
2019ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் டிசம்பர் 6ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று தனுசு ராசி நேயர்களே ,இருட்டு ,ஜடா, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.இவ் ஒவ்வொரு படங்களின் கதைகளும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண்,சுந்தர் சி,கதிர்,தினேஷ் ஆகிய ஹீரோக்கள் இவ்வார மோதலில் உள்ளனர்.
ராசி பற்றிய ஒருபடம்,ஒரு பேய் படம்,ஒரு விளையாட்டு படம்,ஒரு சமூக கருத்துள்ள படம் என வேறு வேறு கதைகளை கொண்ட படங்களான இவற்றில். எந்த படம் ரசிகர்களை கவர போகிறதோ..........
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top