Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
Whats App இல் புதிதாக வெளிவரவுள்ள Delete Messages வசதி!

sooriyan gossip - Whats App இல் புதிதாக வெளிவரவுள்ள Delete Messages வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

148 Views
Whats App  நிறுவனம் அண்மையில் பல்வேறு புதிய மாற்றங்களைத் தனது Whats App தளத்தில் மேற்கொண்டு வருகின்றது. பல புதிய Updateகளை கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில் Whats App  நிறுவனம் தற்பொழுது ஒரு அட்டகாசமான புதிய சேவையைச் சோதனை செய்து வருகிறது.
Whats App நிறுவனத்தின் Latest Android Beta Version 2.19.348 இல் Delete Message என்று புதிய வசதியை அறிமுகம் செய்து சோதனை செய்து வருகிறது. WABetaInfo தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Disappearing messages என்கின்ற பழைய பெயர்கொண்ட அதே வசதி தான் இப்பொழுது புதிய சில மாற்றங்களுடன் Delete Messages என்கின்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Delete Messages சேவையின்படி, நீங்கள் Whats App இல் அனுப்பும் Messageகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தானாக Delete ஆகிவிடும். Delete Message சேவையின் கீழ் உங்களுடைய Messageகள் எத்தனை காலத்திற்கு Delete ஆகாமல் இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளமுடியும்.

இதற்கு முன்பு Disappearing messages என்கின்ற பெயரில் இந்த சேவை சோதனை செய்யப்பட்ட பொழுது 5 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை, Messageகளை Delete செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள Delete Message சேவையின் கீழ், 1 மணி நேரம் முதல் ஓராண்டு காலம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வெகு விரைவில் Android Whats App பயனர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.







Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top