Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
ரஜினிக்கு சம்பளம் இன்றும் ரூ 100 கோடி தர தயாராகவுள்ளனர்- பிரபல நடிகர்

Gossip News - ரஜினிக்கு சம்பளம் இன்றும் ரூ 100 கோடி தர தயாராகவுள்ளனர்- பிரபல நடிகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

338 Views
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். 70 வயதை தொடவுள்ள இவர் இன்றும் தமிழ் சினிமாவின் முதல்  இடத்தில் தான் இருந்து வருகின்றார்.

இவர் கொடுத்த வெற்றியையும், லாபத்தையும் இனி எந்த ஒரு நடிகரும் கொடுக்க முடியாத இடத்தில் உச்சத்தில் உள்ளார். ஆனாலும், ஒரு சில ரசிகர்கள் ரஜினி புகழ் குறைந்துவிட்டதாக கூறி தான் வருகின்றனர், அதற்கு ஆதரமாக தமிழகத்தில் பேட்ட வசூலை விட விஸ்வாசம், பிகில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் தன் யு-டி-யுப் தளத்தில் ‘ரஜினிக்கு சம்பளம் இன்றும் 100 கோடி ருபாய் தர தயாராகவுள்ளனர், அப்படியிருக்க நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் யார் ஹீரோ என்று’ என அவர் கூற, இதை கேட்ட பலரும் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top