Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
முன்னாள் உலக அழகிக்கு யூனிசெஃபின் மனித நேய விருது !!!

sooriyan gossip - முன்னாள் உலக அழகிக்கு யூனிசெஃபின் மனித நேய விருது !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

273 Views
11 திகதி டிசம்பர் மாதம் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட " யூனிசெப் " எனப்படும் ஐ.நாவின், சிறுவர் நிதியத்தின் சார்பில், மனிதநேயத்துக்கான விருது, முன்னாள் உலக அழகியும் ,பிரபல பொலிவூட் நடிகையுமான , பிரியங்கா சோப்ராவுக்கு, நியூயார்க் நகரில் நடந்த விழாவில்
வழங்கப்பட்டுள்ளது.



இதே வேளை ,ப்ரியங்கா சோப்ரா " யூனிசெப் " அமைப்பின் தூதராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top