Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் அதிகம் வரும் நாடுகள்.

Gossip News - தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் அதிகம் வரும் நாடுகள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

508 Views
தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் அதிகம் வரும் நாடுகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக ட்ரூ கோலர்(True caller ) நிர்வாகம் வெளியிட்டுள்ள விபரங்களின் , இவ் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையிலான 10 மாதங்களில் கிடைத்த விவரங்களின்படி, தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் வரும் பட்டியலில் பிரேசில் மீண்டும் முதலிடத்தையும், பெரு, இந்தோனேசியா, மெக்சிகோ அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு செல்போன் பயன்பாட்டாளருக்கும் மாதத்திற்கு 26 தேவையற்ற அழைப்புகள் வறுகிறதாம். கடந்த ஆண்டின் பட்டியலில் 2018 உலக அளவில் தேவையற்ற அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நாடுகள். பிரேசில் ,இந்தியா ,சிலி ,தென் ஆப்பிரிக்கா ,மெக்சிகோ ,பெரு,கோஸ்டா ரிகா ,அமெரிக்கா ,கிரீஷ் ,ஸ்பெயின்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top