Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
ரியோடி ஜெனிரோ நகரின் அழகைக் கண்டு ரசிக்க புதிய திட்டம்

SooriyanFM Gossip - ரியோடி ஜெனிரோ நகரின் அழகைக் கண்டு ரசிக்க புதிய திட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

242 Views

பிரேசில் நாட்டின் பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரின் அழகைக் கண்டு ரசிக்க, அந்த நாட்டு அரசாங்கம் புதிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த புதிய ஏற்பாட்டின்படி, இதற்காக 295 அடி உயரத்திற்கு FERRIS WHEEL ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், நாளை முதல் இதில் சென்று ரியோடி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்து மீட்பர் சிலை, மாராகானா விளையாட்டு அரங்கம், சம்பா நகரம், சென்ட்ரல் ரயில் நிலைய கடிகாரம், ரியோ நிட்டோரோய் பாலம், கவுனபாரா கடற்பகுதியின் அழகு போன்றனவற்றை கண்டு ரசிக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top