Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
இப்படி ஒரு கொடூரத் திருவிழாவா?

Sooriyan Gossip - இப்படி ஒரு கொடூரத் திருவிழாவா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

222 Views
நேபாளத்தில் இப்படி ஒரு திருவிழா தேவைதானா? என்னும் அளவிற்கு மக்களை அதிர்ச்சியும் கோபமும் கொள்ள வைத்துள்ளது. 

அங்கு கொண்டாடப்படும் திருவிழாவில், லட்சக்கணக்கில் எருமைகள் மற்றும் விலங்குகள் கோயில் திருவிழாவில் பலி கொடுக்கப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய அளவிலான விலங்குகளை பலிகொடுக்கும் திருவிழா, நேபாளத்தில் உள்ள காதிமை (Gadhimai) கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் திருவிழாவில், பக்தர்கள் காணிக்கையாக கொண்டுவந்த நீர் எருமை, ஆடு, பன்றி, கோழி, புறா, மற்றும் எலிகள் என, லட்சக்கணக்கில் உயிர்கள் இரண்டு நாட்களில் பயங்கரமாக படுகொலை செய்யப்படுகின்றன.

உண்மையில் சில தெய்வங்களுக்கு உயிர்பலி கொடுப்பு இருந்தாலும் இது மிகவும் பயங்ககரம்.

காதிமைக்கு விலங்குகளை பலி கொடுத்தால், தங்களுக்கு பாதுகாப்பும் செழுமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் பக்தர்கள் இவ்வாறு ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விலங்குகளை கொண்டுவந்து உயிர்ப்பலி கொடுக்கின்றார்கள் என்பது நம்பிக்கை.

அங்கு காணிக்கையாக கொண்டுவரப்படும் பறவைகள், விலங்குகள் மொத்தமாக திருவிழா நாளில் படுகொலை செய்யப்படுகின்றன.

இந்த கொடூரத் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் 270 ஆண்டுகளாக நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top