Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
06
மனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்.

SooriyanFM Gossip - மனிதனால் உருவாக்கப்படும் முதல் செயற்கை நட்சத்திர கூட்டம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

224 Views
செயற்கை நட்சத்திரங்களை உருவாக்கி இரவு வானத்தை ஒளிரச்செய்யும் இலக்கைக் கொண்டு ஆஸ்ட்ரோ லைவ் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நிறுவனம் அதனை சாதனையாக்கியது. இந்த நிறுவனம் அண்டத்தின் வெகு அருகே அனைவரையும் அழைத்து செல்லும் நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு அடுத்த ஆண்டு முதல் செயற்கை விண்கல் பொழிவு ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

அனைத்தும் இந்நிறுவனத்தின் திட்டத்தின் படி நடந்தால், இரவு வானம் விண்வெளி நட்சத்திரங்களால் ஒளிரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் செயற்கைக் கோள் ஒரு சென்டிமீட்டரில் துகள்களின் அளவை அளக்க தொடங்கும்.
 
இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது எரியும். தரையில் இருந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு, இது மெதுவாக நகரும் நட்சத்திரங்களைப் போலவே தோன்றும். இந்த துகள்கள் முழுமையாக எரிவதற்கு மூன்று முதல் பத்து வினாடிகள் வரை எடுத்து கொள்ளும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top