Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
06
தனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்பு

SooriyanFM Gossip - தனது இறுதிச்சடங்கில் தானே சென்று கலந்துகொள்ள வாய்ப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

635 Views
தென் கொரியாவில் விநோத இறுதிச்சடங்கு நடக்கிறது.யாருக்கு இறுதிச்சடங்கு செய்யப்படப்போகிறதோ  அவர்தான் அங்கே செல்ல வேண்டும்.இது ஒரு இலவசமான சேவை.

இறுதிச்சடங்கில் கலந்துகொள்பவர் தங்களின் கடைசி ஆசை மற்றும் உயிலை எழுதி விட்டு சவப்பெட்டிக்குள் பிணத்தைப் போல படுத்துக்கொள்ள வேண்டும். பேட்டி மூடப்பட்டதன்பின் பத்து நிமிடம் சவப்பெட்டியில் இருக்க வேண்டும்.பிறகு வெளியே வரவேண்டும்.

இந்த இறுதிச்சடங்கில் இளைஞர்கள்தான் அதிகமாக கலந்துகொள்கிறார்கள். வாழ்க்கை, மனிதர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதைக் கற்றுக்கொடுக்கவே இந்தச் சடங்கு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top