Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
06
மழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

SooriyanFM Gossip - மழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

873 Views
யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள் உள்ளே 

யாழ். பல்கலைக் கழகத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு,  மழையின் மத்தியிலும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக் கழக 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று காலை நடைபெற்றது.

யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்தப்பட்டமளிப்பு விழா, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரை, பதினொரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளன.
http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/06/vx.jpg
இதில் கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம், மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 1369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச்சேர்ந்த 64 பட்ட பின்படிப்பு பட்டதாரிகளுக்கும், 31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச்சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

படஉதவி - M அருள்குமரன் 


http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/06/v.jpg


http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/06/gf.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/06/w.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/06/a.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/06/ee.jpg


http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/06/wq.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/06/ht.jpg


http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/06/z.jpg

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top