Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை!!!

SooriyanFM Gossip - 36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,348 Views
திருமணமான பெண்களுக்காக உலகளவில் நடத்தப்படும் போட்டி Mrs World . 1984 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் முதலாவதாக Mrs World பட்டம் வென்றவர் இலங்கையைச்சேந்த ரோசி சேனநாயக்க. 36 வருடங்களுக்கு பின் மீண்டும் உலக அழகி பட்டம் இலங்கை வசமாகியுள்ளது.

Mrs . World  2020 போட்டி நேற்று அமெரிக்காவில் லாஸ் வேகஸ் நகரத்தில் நடைபெற்றது இறுதி போட்டியில்  இலங்கை, அயர்லாந்து, நியூசிலாந்து தென்னாபிரிக்கா, அமெரிக்காவின் கன்னித்தீவு, உக்ரேய்ன் நாட்டை சேர்ந்த  போட்டியாளர்கள் பங்கு பற்றினார் இதில் இலங்கையை சேந்த Caroline Jurie  Mrs.World  2020 பட்டம் வென்றுள்ளார்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top