Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
பீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..!

SooriyanFM Gossip - பீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,143 Views
பெங்களூரை சேர்த்த ஊழியர் ஷேக்  ஒன்லைன் டெலிவரி ஆப் ஒன்றின் மூலம்  பீட்சா ஓடர் செய்துள்ளார்.ஆனால் ஓடர் செய்து ஒரு மணி நேரமாகியும் டெலிவரி வரவில்லை. இதையடுத்து வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்துப் பேசியுள்ளார் ஷேக்.
அப்போது தொலைபேசியில் பேசிய நபர், ஷேக்கின் உணவு ஓடர் ஹோட்டலால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் . இதனால் செலுத்திய பணம் திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக ஷேக் தனக்கு வரும் ஒரு மெசேஜ் லிங்க்-ஐ க்ளிக் செய்ய வேண்டும் என்றும். அந்நபர் தேரிவித்துள்ளார்.

இதையடுத்து தனக்கு வந்த லிங்க் ஒன்றை க்ளிக் செய்துள்ளார் ஷேக். அடுத்த சில நொடிகளிலேயே அவரது வங்கிக்கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாயை இழந்திருக்கிறார் . அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்த ஷேக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது தாயின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தப் பணத்தை இழந்ததாகவும். ஒன்லைன் உணவு டெலிவரி நிறுவனமோ தங்களிடம் வாடிக்கையாளர் சேவை மையம் போன் மூலம் செயல்படுவது இல்லை. ஈமெயில் மற்றும் சட்டிங் முறையில் மட்டுமே செயல்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.

உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் சேவை மையத்தை செயலிகள் வழியாகவே தொடர்பு கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

பொதுவாக கூகுளில் எண்களை தேடும் போது, தவறான எண்களை நீங்கள் தொடர்பு கொண்டு, போலியான நபர்களிடம், பணத்தை இழக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்படுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top