Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

SooriyanFM Gossip - நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

720 Views
கிளிநொச்சியில் கொட்டித் தீர்த்த மழையினால் ஆயிரக் கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 34 அடி 1அங்குலமாக அதிகரித்ததை அடுத்து.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 12 வான்கதவுகளில் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று மாலைவரை 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையினால்,நேற்றிரவு மேலும் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக நீர்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்தோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுள்ளர்.


http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/07/76726999_446469216061017_6289061203545161728_n.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/07/78197926_738194790032859_6788461347681075200_n.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/07/78605818_425886674752345_1531849710170537984_n.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/07/79094366_1266629460188440_7937884489756180480_n.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/07/79366968_2831215303557728_63789240827248640_n.jpg

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/07/79800809_2442550812523832_2207210425290850304_n.jpg
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top