Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
08
ரஜினி ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்

Sooriyan Gossip - ரஜினி ரசிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

333 Views
ரஜினியின் பிறந்தநாள் வரும் 12 ஆம் திகதி  கொண்டாட ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று நடந்த தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தன் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

"எனக்கு முக்கியமான பிறந்தநாள். 69 வயது முடிந்து 70வது வருடத்தில் கால் எடுத்து வைக்கிறேன். உங்களுக்கு தெரியும் நான் அந்த நாளில் ஊரில் இருக்க மாட்டேன். யாரும் தப்பா நெனச்சிக்க கூடாது. Fans தயவுசெஞ்சி ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். ஏழைகளுக்கு உதவி செய்ங்க.." என கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.

அதன்பிறகு ரஜினி பேசிமுடித்தபிறகு அவரது ரசிகர்கள் அனைவரும் அரங்கம் முழுவதும் ஒன்றாக சேர்ந்து பிறந்த நாள் பாடல் பாடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top