Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
08
இன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலி

Sooriyan Gossip - இன்று அதிகாலை நேர்ந்த அவலம் - 35 பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,360 Views
இந்தியத் தலைநகர் டில்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் 30 க்கும் மேற்பட்ட தீயைணைப்பு வாகனங்கள் அங்கு சென்றிருப்பதாக செய்திகள் தெரிவிகின்றன.
 
குறித்த தீ அனர்த்தம் தொடர்பில் தெரியவருவதாவது, டில்லியின் ராணி ஜான்சி சாலை, அனாஜ் மார்க்கெட் பகுதியில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு, அதிகாலை 5.22 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், 35 பேர் உயிரிழந்ததுள்ளதுடன், 50 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையிர்னர் தெரிவிக்கையில், காலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்த கட்டடத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. இதனால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top