Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
09
உடல் எடையை ஏன் குறைத்தேன்? இமான் வெளியிட்ட சோகத் தகவல்

SooriyanFM Gossip - உடல் எடையை ஏன் குறைத்தேன்? இமான் வெளியிட்ட சோகத் தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

185 Views
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாக பேசப்பட்டு வரும் இசையமைப்பாளர் டி.இமான். தனது உடல் எடை குறைத்தமை பற்றி அண்மையில் நெகிழ்ச்சியான நேர்காணல் ஒன்றினை வழங்கியுள்ளார். 

அவ் நேர்காணலில் ஊடகவியலாளர் உடல் எடை குறைத்தமை தொடர்பாக முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த அவர், தனது தாயார் உடல் எடை கூடியமை காரணமாக, நீரிழிவு நோய் ஏற்பட்டு இறந்துள்ளார்.

அச் சம்பவம் தன்னை அதிகம் பாதித்தது, உறவினர்கள், நண்பர்கள் தன்னை கேலி செய்தார்கள், விமானங்களில் உள்ள இருக்கைகளில் தன்னால் இலகுவாக அமர முடிவதில்லை, நான் பங்குபற்றிய விழாக்களின் புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கே கஸ்டமாக இருக்கும் போன்ற காரணங்களால்தான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன் காரணமாக தான் உடல் எடையினை குறைத்தேன் என பதிலளித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top