Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
09
பிரபஞ்ச அழகி பட்டம் தென்னாபிரிக்கா வசமானது!!!

Sooriyan Gossip - பிரபஞ்ச அழகி பட்டம் தென்னாபிரிக்கா வசமானது!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,264 Views
அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தில் உள்ள டெய்லர் பெரி அரங்கில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் கட்டத்தில் 90 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, போர்டோரிகா அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 26 வயதான ஸோசிபினி துன்சி, 2019ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி பட்டத்தை வெண்றுள்ளளார். இவர் 2019 தென்னாப்பிரிக்க அழகி பட்டம் வென்றவர்.
 
துன்சி, கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு மேலாண்மை பாடத்தில் பட்டம் பெற்றவர் ஆவார். தென்னாப்பிரிக்காவிலிருந்து மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற மூன்றாவது கறுப்பின பெண்மணி இவர். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top