Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
09
இலங்கையில் பிரபல்யமாகும் புதிய கலாசாரம் - வரவேற்கும் இளைஞர்கள்

Gossip News - இலங்கையில் பிரபல்யமாகும் புதிய கலாசாரம் - வரவேற்கும் இளைஞர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

819 Views
இலங்கையில் இப்போது மக்கள் மத்தியில் மிக பிரபலமாகியிருக்கும் சுவரில் அழகாக ஓவியம்  தீட்டி விழிப்புணர்வு ஏற்படுவது தொடர்பான சுவர் ஓவியங்களை  பார்த்து .Face Book கில்  Can Can Mano என்ற இளைஞன்  ,
அதனால் ஈர்க்கப்பட்ட தானும் தன்னுடைய ஊரான திருகோணமலையில் இதே போன்று சுவர் ஓவியங்களை வரைந்து  விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக  ,இவர் சுவரில் வரையவிருக்கும் ஓவிய வடிவத்தின் மாதிரியை தாளில் வரைந்து Face Book கில் நானும்  இவ்வாறு ஒரு ஓவியம் வரைந்து திருகோணமலைக்கு பெருமையையும் ,புகழையும் தேடி தர விரும்புகிறேன் எனக்கு உதவி செய்ய முடியுமா? என்று கேட்டு பதிவிட பெருமளவில் ஆதரவு கிடைக்கவில்லை. 
 
 

தொடர்ந்தும் தான் முயற்சியை கை விடாத அந்த இளைஞன், தனியாகச் சென்று திருகோணமலை கடற்கரையை அண்மித்த  பகுதியில் ஒரு சுவரின் பக்கத்தைப்பிடித்து 1L வர்ணப்பூச்சை கொண்டு சென்று அந்த சுவரில் தான் ஏற்கனவே வைத்து இருந்த மாதிரி ஓவியத்தை சுவரில் மாதிரியாக கருப்பு நிறத்தில் வரைந்து ,அந்த படத்தின் மாதிரியை மீண்டும் Face Book கில் பதிவிட்டு இப்படி ஒரு ஓவியம் தயாராகி இருக்கிறது ,எனக்கு உதவி செய்ய வாருங்கள் ,திகதி, நேரம் எல்லாவற்றையும் பதிவிட்டவுடன் கடந்த ஞாயிறு கிழமை 
காலையிலேயே ,அவரது நண்பர்கள் ,பெரியோர், சிறியோர் என அனைவரும் வருகை தந்து தங்களுடைய பங்களிப்பை   செய்தார்கள் .
 
 

http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/v2imgpath/2019Dec/09/e.jpg


இறுதியாக  அந்த இளைஞன் எதிர்பார்த்ததை விட அழகான ஓவியமாக சுவர் மாறுகிறது ,எல்லோரும் ஒன்றாக சேர்ந்து  மாற்றி விட்டார்கள் .எனவே இப்படியான படைப்புக்களை தருகின்ற ,தவிரவிருக்கின்ற எல்லோருக்கும் சூரியனின் வாழ்த்துக்கள் .
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top