Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
09
கிட்டத்தட்ட இரண்டரை கோடிக்கு மேல் ஏலம் போன ஒற்றை ‘'வாழைப்பழம்’'

SooriyanFM Gossip - கிட்டத்தட்ட இரண்டரை கோடிக்கு மேல் ஏலம் போன ஒற்றை ‘'வாழைப்பழம்’'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

361 Views
மியாமியில் ஒரு வாழைப்பழம் இலங்கை பெறுமதியில்  இரண்டரை கோடிக்கு மேல் ஏலம் போன விநோத சம்பவம் நடந்துள்ளது.

மியாமியில் நடந்த கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு வாழைப்பழம் இரண்டரை கோடிக்கு மேல் வரை ஏலம் போன சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலிய கலைஞரான மௌரிஷியோ என்பவர் தன் வித்தியாச முயற்சிகளால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர்.

இந்த முறை ஒரு சாதாரண வாழைப்பழத்தை தன் படைப்புக்கு பயன்படுத்திய மௌரிஷியோ,
அதை கண்காட்சி நடந்த ஹோட்டல் அறையில் டேப் கொண்டு சுவற்றில் ஒட்டி வைத்துள்ளார். அவர் காமெடியன் என அப் படைப்புக்கு பெயர் வைத்திருக்கிறார்.

ஒரு தரப்பினர் இதை அவ்வளவு விலை கொடுத்து வாங்கிய நபர் தான் காமெடியன் எனவும், மற்றொரு தரப்பினர் இது கலையின் உச்சம் எனவும் கூறி வருகின்றனர். அதன் பின்னர் அந்த வாழைப்பழத்தை மற்றொரு கலைஞர் சுவற்றிலிருந்து எடுத்து சாப்பிட்ட காமெடியும் நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சிலர் இதைக் கலாய்க்கும் விதமாக பல்வேறு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை சுவற்றில் டேப் செய்து, அதைப் புகைப்படமாக எடுத்து விற்பனைக்கு என ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top