Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
10
ஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன் - சமந்தா

SooriyanFM Gossip - ஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன் - சமந்தாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

482 Views
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்துகொண்டார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ஹிந்தியில் கேள்விகள் கேட்டார்கள். ஆனால் சமந்தா அதற்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார்.

அதன்பிறகு தனக்கு ஹிந்தி நன்றாக தெரியும் என கூறிய அவர், "நான்தென்னிந்திய பெண், அதனால் பேச்சில் அழுத்தம் சரியாக இருக்காது என்பதால் ஹிந்தியில் பேச மாட்டேன்" என செய்தியாளர்களிடம் கூறிவிட்டார்.

தொடர்ந்து ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top