Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
10
நடக்கும் அதிசய மீன்!!!

SooriyanFM Gossip - நடக்கும் அதிசய மீன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

367 Views
அவுசுரேலியாவை பூர்விகமாக கொண்ட அரியவகை அதிசய மீன் காணப்படுகிறது. இதனுடைய கைகள் மீன்ரெட்ஹேண்ட். துடுப்புகளை கைகளைப் போல இருக்கும். தரையில் கைகளை ஊன்றி குழந்தை தவழ்வதைப் போல கடலின் மேற்பரப்பில் தவழ்கிற ஆற்றல் வாய்ந்தது ரெட்ஹேண்ட்.  இந்த மீன் தண்ணீருக்குள் நீந்துவதை, நடப்பதை அதிகமாக விரும்புகின்றதாம்.

இந்த மீன்கள் வேகமாக நீந்த முடியாது என்பதால் தொலைவான பகுதிகளுக்குச் செல்வதில்லை.கடலின் ஆழத்தில் வாழும் இந்த மீன் ஒரு சிறிய எல்லையை வகுத்து அதற்குள் மட்டுமே வசிக்கிறது.

ரெட்ஹேண்ட் மீன் இனமே அழிந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருந்த நிலையில் , டாஸ்மானியாவின் தென்கிழக்குக் கடல்பகுதிக்கு பயிற்சிக்கு சென்றவர்கள் ரெட் ஹேண்டைப் பார்த்து தகவல் சொல்லியிருக்கின்றனர். இப்போதைக்கு உலகில் 20 அல்லது 30 ரெட்ஹேண்ட் மீன்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top