Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
10
Clips App அறிமுகப்படுத்தியுள்ள Memoji & Animoji வசதி!

Gossip News - Clips App அறிமுகப்படுத்தியுள்ள Memoji & Animoji வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

672 Views
Clips என்பது Mobile சாதனங்களில் Video Editing செய்வதற்காக Apple நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு Application ஆகும்.
இந்த Application இல் Memoji மற்றும் Animoji ஆகியவற்றினை பயன்படுத்தக்கூடிய வசதியினை Apple நிறுவனம் தற்பொழுது பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

Memoji மற்றும் Animoji ஆகியன முதலில் IOS சாதனங்களின் Message Application இல் கொடுக்கப்பட்டிருந்த Animation Stickerகள் ஆகும்.

இந்தநிலையில் இவை தற்பொழுது Clips Application இல் அறிமுகம்செய்யப்பட்டுள்ளன.

Clips 2.1 பதிப்பில் இந்த வசதியினைபயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

எவ்வாறாயினும் I Phone 6s மற்றும் I Phone SE ஆகியவற்றுக்குப் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட I Phoneகளிலும், I pad Air 2, IOS 13 ஆகிய இயங்குதளங்களில் செயல்படும் சாதனங்களில் Memoji மற்றும் Animoji ஆகியவற்றினை தற்பொழுது பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top