Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
11
படம் எடுப்பது கடவுள் வேலை போல - ஷாருக்கான்

sooriyan gossip - படம் எடுப்பது கடவுள் வேலை போல - ஷாருக்கான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

393 Views
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த ''ஸிரோ'' படத்திற்கு பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். இருப்பினும் அவரை பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கின்றன. அவர் அடுத்த அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டு வந்தாலும் இதுபற்றி எந்த அறிவிப்பும் தற்போது வரை வரவில்லை.
இந்நிலையில் ஷாருக்கான் ஒரு பேட்டியில் பேசும்போது தான் ஏன் இன்னும் ஒரு படம் கூட இயக்கவில்லை என்பதற்காக காரணத்தை தெரிவித்துள்ளார்.

"படம் எடுப்பது கடவுள் வேலை போன்றது. நீங்கள் தான் கதை திரைக்கதை எழுதுகிறீர்கள், எப்படி நடிக்கவேண்டும் என நடிகர்களுக்கு சொல்கிறீர்கள், திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு படத்தை விற்கிறீர்கள். ஒரு படத்தின் வெற்றி தோல்வியின்போது நீங்கள் மட்டுமே தனியாக இருக்கிறீர்கள். அதனால் இயக்குநராக இருப்பது மிகவும் தனிமைப்படுத்தும் அளவுக்கான வேலை. நான் ஏற்கனவே ஸ்டாராக இருப்பது என்னை தனிமைபடுத்தியிருக்கிறது, இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இயக்குனராக நான் மாறினால் என் வாழ்க்கை சோகமானதாகிவிடும்" என கூறியுள்ளார் அவர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top