Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
12
Mozilla நிறுவனத்தின் Picture in Picture வசதி!

Sooriyan Gossip - Mozilla நிறுவனத்தின் Picture in Picture வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

172 Views
Mozilla நிறுவனமானது தனது Firefox உலாவியில் Picture in Picture வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த வசதியானது Video தளங்களை பார்வையிடுவதற்கு இலகுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த வசதியின் மூலம் Video ஒன்றினை பார்வையிட்டுக்கொண்டே வேறொரு Tabஇல் மற்றைய இணையத்தளங்களை பார்வையிடக்கூடியதாக இருக்கும்.

இதற்காக சிறிய Windowவில் குறித்த Video, அனைத்து புதிய Tabகளிலும் செயல்பட்டுக்கொண்டே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Windows கணினிகளுக்கான Firefox உலாவியில் இந்த வசதி தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் linux மற்றும் Mac OS போன்றவற்றில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு January மாதம் முதல் இந்த வசதியினை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top