Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
ஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்!!!

Gossip News - ஹீரோ படத்தைப்பற்றி வெளியான முக்கிய தகவல்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

447 Views
சிவகார்த்திகேயனின் ஹீரோ டிரைலர் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்ட விழாவுடன் வெளியிடப்பட்டது. இந்த டிரைலரை வெளியிடப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த போதும் ஹிரோ கேம்மில் முதல் பரிசை வென்ற ஈரோட்டை சேர்ந்த சிவகார்த்திகேயன் ரசிகர் கோகுல் டிரைலரை வெளியிட்டார்.

சினிமா படங்கள் வெளியாகும் முன் புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு, மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால், ஹீரோ படத்தில் அந்த அறிவிப்பு வெளியாகாது என்றும், அந்த அளவுக்கு படத்தை பார்த்து பார்த்து, ஒரு இடத்தில் கூட அது போன்ற காட்சிகள் இடம்பெறாத அளவுக்கு படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top