Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
15
சல்மான்கான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

SooriyanFM Gossip - சல்மான்கான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

193 Views
நடிகர் சல்மான்கான் வீட்டில் இன்னும் 2 மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மும்பை காவல்துறையினருக்கு  மர்ம நபர் ஒருவர் ஈமெயில் அனுப்பியுள்ளனர்.

அதை பார்த்து அதிர்ச்சியான மும்பை காவல்துறையினர் சல்மான் கான் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களை உடனே வெளியேற்றி, வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனை நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் சல்மான்கான் வீட்டில் இல்லை.

நான்கு மணி நேரமாக அந்த விடுதி முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் தான் தெரிந்தது அந்த ஈமெயில் பொய்யாக அனுப்பப்பட்டது என்று.

அதை அனுப்பிய நபரை தேடுதல் நடத்திய செய்த காவல்துறையினர் உத்தர பிரதேசத்தின் காசியாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். நீதிமன்றத்தில் அவரை முன்னிலை படுத்தி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர். அதன் பிறகு எச்சரித்து அவரை அனுப்பியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top