Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
16
WhatsApp இன் Call Waiting வசதி!

Gossip News - WhatsApp இன் Call Waiting வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
Facebook நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் குறுஞ்செய்தி செயலியான  WhatsApp இல் Call Waiting  என்கின்ற புதிய வசதி அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஏற்கனவே WhatsApp மூலம் குரல் வழி அழைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது பிறிதொரு அழைப்பு வந்தால் தவறிய அழைப்பாகவே காண்பிக்கப்படும்.

ஆனால் புதிய வசதியின் மூலம் அழைப்பில் இருக்கும்பொழுதே பிறிதொரு அழைப்பு வருவதை காண்பிக்கும்.

Call Waiting வசதியானது I Phoneகளில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது Android சாதனங்களுக்காக அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியினை பெறுவதற்கு 2.19.352 என்கின்ற WhatsApp பதிப்பினை Update செய்துகொள்ள வேண்டும்.

இதேவேளை Call Waiting வசதியானது சாதாரண தொலைபேசி அழைப்புக்களில் ஏற்கனவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top