Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
இலங்கையில் தல ரசிகர்கள் வேற லெவல் ...தமிழ் நடிகை ஆச்சரியம்!

SooriyanFM Gossip - இலங்கையில் தல ரசிகர்கள் வேற லெவல் ...தமிழ் நடிகை ஆச்சரியம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,475 Views
முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.அஜித் குறித்த ஒவ்வொரு தகவலையும் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யும் அவரது ரசிகர்கள் அவ்வப்போது சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ரசிகர் மன்றங்களைக் கலைத்து விட்டதற்கு பின்னரும் ஒரு நடிகருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அது அஜித்துக்கு மட்டும் தான். திரைத்துறையில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் கூட அஜித்துக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை காயத்ரி சமீபத்தில் இலங்கை கொழும்புக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ளார் . அங்கு அவர் பயணித்த வாகனத்தில் அஜித்தின் புகைப்படம் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்த அவர், அதை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், அஜித் ரசிகர்கள் வேற லெவல் என்று பதிவிட்டிருக்கும் அவர், கொழும்புவில் தான் பயணித்த வாகனம் முழுவதும் அஜித் போஸ்டர்கள் நிறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top