Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
மட்டக்களப்பு இளைஞர்களின் புதுவித முயற்சியில் உருவாகியுள்ள "வேட்டையன்" திரைப்படம்!

Gossip News - மட்டக்களப்பு இளைஞர்களின் புதுவித முயற்சியில் உருவாகியுள்ள "வேட்டையன்" திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,078 Views
மட்டக்களப்பு இளைஞர்களின் புதுவித முயற்சியால்  உருவாக்கப்பட்டுள்ள முழு நீளத் திரைப்படமான, வேட்டையன் திரைப்படம்  நாளை வெளிவரவுள்ளது.

இந்த திரைப்படத்தை S.N. விஷ்னுஜன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டிருக்கின்றார் அபிஷேக் இந்த திரைப்படத்தில் ஆதி டிரு, ரசிக்கா,ஜனா,இம்ரான்,திவ்யநிலா,கோடீஸ்வரன்,ப்பிரன்னா,லோஜிதன் ஆகியோர் தங்களது நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

மட்டக்களப்பின் முதல் முழு நீளத் திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு சிறந்த இசைக்கலவையை வழங்கியுள்ளனர் A.N.அன்ட்ரு மற்றும் தினேஷ். இந்த திரைப்படத்தை சுந்தரமூர்த்தி பரணீதரன் தயாரித்துள்ளார்.

மட்டக்களப்பு சாந்தி திரையரங்கில் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக இந்த திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.




Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top